இளமைக்காதல்

காதல் தழுவியபின் எனக்கு
காது கேட்பதில்லை ..
காதல் கொண்டபின்
கண் பார்வை இழந்தேன் ...
காதலில் மூழ்கியபின்
அறிவை இழந்தேன் ..
காதலில் தொழ்வியுற்றபின்
வாழ்க்கை இழந்தேன் ..

எழுதியவர் : Aswini (30-Nov-13, 12:18 pm)
சேர்த்தது : Aswini Dhyanesh
பார்வை : 109

மேலே