உன்னோடு
அரை நொடியேனும் உன் ஆழ்மனதோடு
சிறு துளியேனும் உன் விழிகளின் நடுவில்
ஒரு வரியேனும் உன் பெயரோடு ஒன்றாய்
கனவென்ற போதும் உன் காச்சிகலோடு
நினைவென்ற போதும் உன் காதலினோடு............
வாழ்வென்ற போதும் உன் வலிதுனையோடு
சாவென்ற போதும் உன் சம்மதத்தோடு