கால் முளைத்த பூக்கள்

கால் முளைத்த மலர்களெல்லாம்
தோட்டங்களில் நடமாடுகின்றன ...!
மனிதப்பிறவிக்கு மகளாய் வரம் வாங்கி !

எழுதியவர் : ஜெகதீசன் (3-Dec-13, 10:45 pm)
பார்வை : 2066

மேலே