உன்ன போய்

Wife : பின்னாடி figure இருந்தா கண்ணு தெரியாதானு லாரிகாரன்திட்டிட்டு போறான். நீங்க சிரிக்கிறிங்க?

Husband : உன்ன போய் figureனு சொல்றான் , அவனுக்குதான் கண்ணு தெரியல !!!

எழுதியவர் : லெத்தீப் (4-Dec-13, 1:18 am)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 105

மேலே