தேசிய விருது
கை கூடும் என்ற நம்பிக்கையில்
அன்று வளர்த்தேன் கனவுகளை.....!
கைகூடவில்லை என்று
இன்று வளர்க்கிறேன் கவிதைகளை.....!
இந்த கவிதை ....!
என்றோ ஒருநாள்
உன் இதயத்தை முத்தமிடும்.....!
அன்றுதான்.....!
என் கவிதைக்கு தேசிய விருது......!
கை கூடும் என்ற நம்பிக்கையில்
அன்று வளர்த்தேன் கனவுகளை.....!
கைகூடவில்லை என்று
இன்று வளர்க்கிறேன் கவிதைகளை.....!
இந்த கவிதை ....!
என்றோ ஒருநாள்
உன் இதயத்தை முத்தமிடும்.....!
அன்றுதான்.....!
என் கவிதைக்கு தேசிய விருது......!