தலைவர்களே
தலைவர்களே
உங்களுக்கென்ன
மகிழ்வுந்துகளுண்டு
மனைகளுண்டு
மனைவிகளுண்டு
என மனம்
போல் இருக்கிறீர்கள்
உங்களை மட்டுமே
நம்பி நாங்கள்
இருப்பது
மறந்து
தலைவர்களே
உங்களுக்கென்ன
மகிழ்வுந்துகளுண்டு
மனைகளுண்டு
மனைவிகளுண்டு
என மனம்
போல் இருக்கிறீர்கள்
உங்களை மட்டுமே
நம்பி நாங்கள்
இருப்பது
மறந்து