மறவாத நினைவுகள்

துரத்தும் நினைவுகளோடு
துயராய் வாழ்வதைக்
காட்டிலும்
நிகழ்ந்துப்போகும்
நிஜங்களோடு
சாதுர்யமாய்
சலிப்பின்றி
வாழு தோழி!

எழுதியவர் : aharathi (4-Dec-13, 9:05 am)
பார்வை : 158

மேலே