என்ன சமூகம்

என்ன சமூகம்என்று மாறும்
எல்லாம்?
தேவை மீறி
அனுபவித்து அலுப்பவர்
ஒரு பக்கம்,
மீறாமல் மீற முடியாமல்
தேவைகள் கூட
நிறையாமல்
அழுபவர் ஒரு பக்கம்!
அழுகுரல் கேட்கப்படுவதில்லை
ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில்…

எழுதியவர் : aharathi (4-Dec-13, 9:01 am)
Tanglish : yenna samoogam
பார்வை : 81

மேலே