காதலும் கவலையும்

உன்னில் ஊறிய
வார்த்தை ஒன்றால்
உறங்காமல்
திரிகிறேன் ,,,
தேடிய என் விழியும்
வாடிய இதயமும்
வருத்ததுடன்
வாழ் நாள் முழுக்க ,,,,உன்னால்
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }
உன்னில் ஊறிய
வார்த்தை ஒன்றால்
உறங்காமல்
திரிகிறேன் ,,,
தேடிய என் விழியும்
வாடிய இதயமும்
வருத்ததுடன்
வாழ் நாள் முழுக்க ,,,,உன்னால்
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }