மோதிரம்

சிவப்புக்கல் மோதிரம் ஒன்று,
அணிந்திருக்கிறாயே !
சிறப்பாய் இருக்கிறது அது உனக்கு !
யார் தேர்ந்தெடுத்தது அதை?
உன்னை நான் தேர்ந்தெடுத்ததுபோல,
கனகச்சிதமாய் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (4-Dec-13, 8:26 pm)
பார்வை : 192

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே