காதல்
மாமா!
உனக்கு தெரியுமா?
இதயத்திற்கு கண்களை பிடிக்கவே செய்யாதாம்!!!
( இந்த இடத்துல நீங்க ஏன்னு கேக்கணுமே....
நீங்க கேக்க மாட்டிங்க நானே சொல்றேன் )
ஒரு முறை
கண்கள் செய்யும் தவறால்
ஆயுள் முழுதும்
தண்டனை அனுபவிப்பது
என்னவோ இதயம் தானே...!!!