1 நாள் லீவ்

சார் : தலை வலின்னு 1 நாள் லீவ் எடுத்த சரி,
கால்வலின்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த?

மாணவன் : தலை ஒன்னு தானே இருக்கு, ஆனா
கால் இரண்டு இருக்கே சார்!

எழுதியவர் : லெத்தீப் (4-Dec-13, 10:30 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 84

சிறந்த நகைச்சுவைகள்

மேலே