சைட்டும் - படிப்பும்

எதிர்வீட்டு பொண்ணு எவ்ளோ நல்ல மார்க் வாங்கியிருக்கா? அவளை பார்த்தாவது நல்லாப் படி!

ஐயோ! அப்பா! அவளைப் பார்த்துதான் நான் படிக்காமலேயே போயிட்டேன்!

எழுதியவர் : (5-Dec-13, 8:59 pm)
பார்வை : 174

சிறந்த நகைச்சுவைகள்

மேலே