ராத்ரியில்

ராத்ரியில் தூங்க போன பின்பு
உந்தன் நினைவுகளுடன் எந்தன்
கண்ணீரும் உறவாடிக்கொள்ளும்
எத்தனையோ ராத்திரி உன் நினைவுகளின்
கற்பனையில் கண்ணீர் வடித்தபடி
உன்னுடனான கனவுகளுக்காக
தூங்கிப்போனதும் உண்டு ......
ஆனாலும் விடியும் பொழுதும்
உன் நினைவுடன் தான் விடிகிறது ..

எழுதியவர் : m.j.gowsi (27-Jan-11, 11:02 pm)
சேர்த்தது : m.j.gowsi
பார்வை : 395

மேலே