வாழ்த்த வார்த்தைகள்இல்லை
![](https://eluthu.com/images/loading.gif)
உந்தன் தாயாலே நீ பிறந்தாய் இன்றையநாளில் ....உன்னாலே நான் பிறந்தேன்அதனால் தானே எந்தன் தாயானவன்நீ ....தாயை வாழ்த்த வார்த்தைகள்இல்லை உலகத்தில் என்னிடமும் ....அருகில் இருந்து வாழ்த்த
வழி இல்லை தொலைவில்
இருந்து வாழ்த்தினாலும்
உனக்குள் இருந்தே வாழ்த்துகிறேன்
என்றும் உன்......... miss u da