ஹைக்கூ

நவீன காலத்திலும்
மந்திரம் இல்லாமலேயே
கூடுபாய்ந்து குழப்புகிறான்
மனிதன் !

எழுதியவர் : வினாயகமுருகன் (6-Dec-13, 7:18 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : haikkoo
பார்வை : 119

மேலே