அன்பு

பூப்பூவாய் பூத்தபோது
பூ பறிக்க வந்தவர்கள்

காய் காயாய் காய்த்தபோது
கனி எடுக்க நின்றவர்கள்

காய்ந்து விழுந்த போது
காணமல் போனார்கள்

எழுதியவர் : அன்பு (8-Dec-13, 12:28 am)
Tanglish : anbu
பார்வை : 88

மேலே