வாழ்க்கை
நிலையில்லா இவ்வாழ்க்கையில்
என்ன பணம் பேசுமோ
என்ன ஜாதி பேசுமோ
என்ன மதம் பேசுமோ
என்றும் அன்பனாவர்களை உன்னுடன் இல்லாத பொது
இவை அனைத்தும்
உன் குணம் போல வெறும் மண்
நிலையில்லா இவ்வாழ்க்கையில்
என்ன பணம் பேசுமோ
என்ன ஜாதி பேசுமோ
என்ன மதம் பேசுமோ
என்றும் அன்பனாவர்களை உன்னுடன் இல்லாத பொது
இவை அனைத்தும்
உன் குணம் போல வெறும் மண்