anbu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : anbu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 4 |
என் படைப்புகள்
anbu செய்திகள்
வீழ்வதில் எழுவது
வெற்றி.
வென்றபின் தடுமாறி
வீழ்கையில்
துவங்குவது வாழ்கை.
என்ன வாழ்க்கை டா இது.....
he he he:........ 19-Jul-2014 11:02 pm
இந்திய ரூபாயின் மதிப்பு
சரிவதை
சகித்துக்கொள்ள மாட்டான்
இந்தியன்.
ஏனெனில்
அதில் உள்ளது - எங்கள்
மதிப்பு மிக்க தாத்தா
மகாத்மா.
குப்பைகளின் இடையே
குடிசைகளில் வாழ்கை
மக்கள்
மனதிலோ பரிசுத்தம்
அப்பளுக்கின்றி
பளிரும்
மாட மாளிகை
மைந்தைர்களின்
மனதிலோ
மக்கியவை மற்றும்
மக்காதவை மட்டும்.
பூப்பூவாய் பூத்தபோது
பூ பறிக்க வந்தவர்கள்
காய் காயாய் காய்த்தபோது
கனி எடுக்க நின்றவர்கள்
காய்ந்து விழுந்த போது
காணமல் போனார்கள்
அது தான் வாழ்க்கை வாழ்க வளமுடன் 08-Dec-2013 12:55 am
முதல் பதிவு..!
தத்துவமாய்..!
நன்று..!
தொடருங்கள்..! வாழ்த்துக்கள்..! 08-Dec-2013 12:37 am
மேலும்...
கருத்துகள்