குப்பை
குப்பைகளின் இடையே
குடிசைகளில் வாழ்கை
மக்கள்
மனதிலோ பரிசுத்தம்
அப்பளுக்கின்றி
பளிரும்
மாட மாளிகை
மைந்தைர்களின்
மனதிலோ
மக்கியவை மற்றும்
மக்காதவை மட்டும்.
குப்பைகளின் இடையே
குடிசைகளில் வாழ்கை
மக்கள்
மனதிலோ பரிசுத்தம்
அப்பளுக்கின்றி
பளிரும்
மாட மாளிகை
மைந்தைர்களின்
மனதிலோ
மக்கியவை மற்றும்
மக்காதவை மட்டும்.