தோகை மயில்

அணையாத
விளக்கு
ஒன்றை கண்டேன்
அவளின்
விழி ஓரத்தில்

மறையாத நிலவை
கண்டேன்
அவளின் நீண்ட
புருவத்தில்

அழகான ஒளியை
கண்டேன்
அவளின் அழகிய
பொன் சிரிப்பில்

தோகை மயில்
வருகை கண்டேன்
அவளின் ஆனந்த
நடையில்

இப்படியும்
என் உள்ளம் உன்னை
வர்ணிக்க ஏங்குதடி

நீ என்னிடம்
மறவாமல் வந்திவிடு

எழுதியவர் : லெத்தீப் (8-Dec-13, 1:04 am)
Tanglish : thoogai mayil
பார்வை : 116

மேலே