முத்தங்கள்

எத்தனை முத்தங்கள்
என்னவள் பேசுகையில்
இதழ்களின் அசைவு...!

எழுதியவர் : muhammadghouse (8-Dec-13, 1:22 am)
Tanglish : muthangal
பார்வை : 61

சிறந்த கவிதைகள்

மேலே