புரியவில்லை

தேவதையே நீ வருவதை

அறிந்தும்

கோவிலில் தெய்வம்

அமர்ந்தே இருக்கிறது

ஆனவமா?

அதிர்ச்சியோ !

புரியவில்லை

எனக்கு

எழுதியவர் : காசிமுனியன் .க (8-Dec-13, 12:49 am)
Tanglish : puriyavillai
பார்வை : 107

மேலே