இரவே சொல்

இரவு வந்ததும்
விழிகள் தானாய்
மயங்குவதேனோ...
காதலின் உச்சம்
இதுதானோ...?

எழுதியவர் : muhammadghouse (8-Dec-13, 12:41 am)
Tanglish : irave soll
பார்வை : 76

மேலே