எண்ணத்தில் ஏழை

பணம்
படைத்தவனின்...

ஆயிரம்
மாடி கட்டிடத்திற்கு
முன்னால் இருக்கும்...

ஐந்தடி
குடிசை வீடும்
கூட குப்பை தொட்டி தான்...

எழுதியவர் : தமிழ் மகன் (8-Dec-13, 10:10 am)
Tanglish : ennathil aezhai
பார்வை : 194

மேலே