வாழ்க்கை ஓர் மாயம்

உன்னை
ஈன்றவர்கள் உன்
தாயும் தந்தையும்.
உன்
வாழ்கையை ஈன்றவர்கள்
இன்பமும் துன்பமும் .
உன் .
வறுமை துன்பமாகவும்
செல்வம் இன்பமாகவும்
வருவது இயற்கையே .....
அதை துரத்துவதும் வாழ்கையை அமைப்பதும்
உன்
கைல தான்.
ஏனென்றால் வாழ்க்கை ஓர் மாயம் ................
அதில் மயங்காதே .......
மற்றவரை பார்த்து ஏங்காதே.............
எல்லாம்
உன் கைல் தான் இருக்கு .
பார் இல்லையேனில்......
வாழ்க்கை ஓர் மாயமே .......................?

எழுதியவர் : வீ .உதயகுமார் (30-Jan-11, 7:52 am)
சேர்த்தது : rvudayakumar
பார்வை : 570

மேலே