திருமணம்

மனதில் சந்தோஷம்
கொஞ்சம் பயம்
கொஞ்சம் ஆசை
நிறைய எதிர்பார்ப்பு
கொஞ்சம் காதல்
இவை எல்லாம்....!
உன்னில் கலந்து
என்னை கொடுப்பதுதான்
திருமணம் .......!

எழுதியவர் : lakshmi (9-Dec-13, 10:53 am)
Tanglish : thirumanam
பார்வை : 493

மேலே