வளர் பிறை -8

எல்லாம் முடிந்தது தனது திட்டத்தை அரங்கேற்ற ஆயத்தமானான் தினகரன்


"சார் எனக்கு பயமா இருக்கு சார்"- என்றான் வாட்ச்மேன்

"யோவ் ஏன் யா நீ வேற, போயா போய் அந்த கோணிப்பைய எடுத்துட்டு வா"

சப்தமிடாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் வாட்ச்மேன்

நாற்காலியில் அமர்ந்தது குடித்தான் தினகரன்,,, அருகில் விறைத்துப்போன பிணமாக ஜெனி


தினகரனின் அலைபேசி துடித்தது,,,,,,, எடுத்து காதில் வைத்தான்,,,,,,, சற்று நேரம் பேசிவிட்டு அணைத்தான்


போதையில் தள்ளாடியபடி ஜெனியின் பிரேதத்திற்கருகில் வந்தான்


கையில் கோணியோடு வாட்ச்மேன் நின்று கொண்டிருந்தான்

இப்போது தினகரன் கையில் ஒரு பெரிய மீன் வெட்டும் கத்தி,,,,,,,,

ஓங்கி வெட்டினான்,,,,, தலை, கை, கால் என்ன துண்டு துண்டாக வெட்டி அந்த கோணியில் மூட்டை கட்டினான்


இதையெல்லாம் பார்த்த வாட்ச்மேன் கண்ணீர் வந்தது,,,,, அத்தோடு பயமும் தன்னையும் தன் மகளையும் இவன் எதாவது செய்து விட்டால்,,,,


அந்த பயமே தினகரனுக்கு உதவ சொன்னது,,,,,,,,

கட்டிய மூட்டையோடு கதவின் அருகே வந்தான் தினகரன்,,,,

மாலை வெய்யில் மறைந்து இரவு வருவதற்கான தருணம்,,,,,,,

நடைப்பாதையில் ஆள் அரவம் அதிகம் இல்லை
அந்த மூட்டையோடு வெளியே வந்தான் தினகரன்,,,

அவனுக்காக ஒரு கார் காத்திருந்தது,,,,,, அதன் டிக்கியில் ஜெனியின் துண்டாக்கப்பட்ட உடலை திணித்தான்

அவளது பள்ளி உடமைகளையும் அதில் திணித்தான்,,,,, பின் அவனும் அந்த காரின் பின்னிருக்கையில் அமர்ந்தான்

கார் புறப்பட்டு சென்றது,,,,,,,,,,



கார் அந்த தெருமுனையில் சென்று மறைந்தது,,,, இதை எல்லாம் ஒரு பொம்மையாக பார்த்து கொண்டிருந்தான் வாட்ச்மேன்,,,,,,,


அவன் கண்முன், தினமும் முகத்தில் புன்னகையுடன் பள்ளிக்கு வரும் ஜெனியின் முகம் வந்தது,,,,,,


அவளின் சிரிப்பொலி,,,,,,,,, அவளின் குறும்பு,,,,,,,,

நினைக்க நினைக்க நெஞ்சடைத்தது வாட்ச்மேன்னுக்கு,,,,,,,,,,

அந்த கேட்டை பிடித்தபடி கண்ணீர் சிந்தினார்

(வளரும் ,,,,,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (9-Dec-13, 6:00 pm)
பார்வை : 189

மேலே