நீ என் வாழ்வில் இல்லை
உன்னை சொல்லி தப்பு இல்லை
அவன் உன் மனதில் வைத்தானா? கல்லை
என்று தான் நீ கேட்டாய்.என் சொல்லை
போடி நீ என் வாழ்வில் இனி இல்லை..
பெண்ணை செய்தாய், முதல் கொள்ளை
சொன்னாய் என்றே எல்லாம் நம்பினேன் பிள்ளை..
என்ன செய்வேன் ஏனோ? செய்கிறாய் தொல்லை
மனதிலே இல்லை உன் தோலின் வெள்ளை
என்றாலும் நீ என் வாழ்வில் இல்லை....