laksharm - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  laksharm
இடம்:  Trincomalee, Srilanka
பிறந்த தேதி :  24-Jan-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Dec-2013
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  9

என்னைப் பற்றி...

நான் ஒரு சொல்லிசை கலைஞன்.. இலங்கையை சேர்ந்தவன் ... என்னால் எழுதப்படும் வரிகள் அனைத்தும் பாடல்களில் சேர்ப்பதில்லை.. எனது ஆக்கங்கள் வீண் ஆவது எனக்கு பிடிப்பதும் இல்லை ..ஆகவே தான் இந்த எழுது இணையத்தில் எனது கவிதைகளை உங்களது ரசனைக்கு இடுகை செய்கிறேன்.... நன்றி

என் படைப்புகள்
laksharm செய்திகள்
laksharm - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Dec-2013 3:27 pm

உலகிலே பெரிய கொடுமை ..ஒரு உயிர் படும் துயரத்தை இன்னொரு உயிர் பார்த்து கொண்டிருப்பது ..
அதை தான் நீ செய்கிறாய் ..
நான் இறக்கிறேன் .நீ பார்த்து கொண்டு இருக்கிறாய்..

மேலும்

laksharm - laksharm அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2013 4:12 pm

உன்னை சொல்லி தப்பு இல்லை
அவன் உன் மனதில் வைத்தானா? கல்லை
என்று தான் நீ கேட்டாய்.என் சொல்லை
போடி நீ என் வாழ்வில் இனி இல்லை..

பெண்ணை செய்தாய், முதல் கொள்ளை
சொன்னாய் என்றே எல்லாம் நம்பினேன் பிள்ளை..
என்ன செய்வேன் ஏனோ? செய்கிறாய் தொல்லை
மனதிலே இல்லை உன் தோலின் வெள்ளை


என்றாலும் நீ என் வாழ்வில் இல்லை....

laksh

மேலும்

இனி அவளது நினைவுகளும் வேண்டாம் நிஜங்கள் அறிந்த பின்பு..... 13-Dec-2013 10:22 am
மறக்க முடியாது என்றால்: நான் எழுதித் தொலைத்த (நினைவில் நிற்கும்) ஒரு கவிதையின் முதல் இரண்டு வரிகள் உங்களுக்கு ஆறுதல் தருமா என்று பாருங்கள்: ”நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று.” 12-Dec-2013 7:15 pm
அகத்திலே இருப்பதாய் நான் எதை கொண்டு பார்ப்பது? அன்பு என்றால் ஒன்று அது உண்மை மட்டும் என்று அறிந்தது தான் நான் செய்த பிழை ..... 12-Dec-2013 7:08 pm
உண்மை தான் .... புரிந்தது தாமதம்.. உடைந்தது என் மனம் ,காரணம் சொல்ல மறுத்து காதலன் என்னை அவள் வெறுத்தாள். காரணம் பிறகறிந்து உடன் பிரிந்தேன் நான் மானஸ்தன் ... ஒருவனுக்கு ஒருத்தி தான் என்றும் ,, நான் எங்கு இருந்தாலும் நான் அவள் மனதில் இருந்து இருக்க வேண்டும் ..நான் வேலை என்று வேறு இடம் சென்றால், என் இடத்தில் அவள் வேறு ஒருவனை வைத்தல் தகுமோ? 12-Dec-2013 7:01 pm
laksharm - laksharm அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2013 4:35 pm

உந்தன் கைகள் பிடிக்கும் நேரம்
எந்தன் இதயம் துடிக்கும் வேகம்
என்றும் அதையே வேண்டி நிற்கும்.
இதய துடிப்பில் பாடல் பிறக்கும்.

துன்பம் ஏதும் வந்தால் தோழி நீ ஆறுதல்
அன்பு வார்த்தை போதும் அதுவும் மறைந்து போகும்.
காலை முதல் மாலை வரை முழுதும் உன்னுடன்
நாளை அல்ல வாழ் நாள் முழுதும் நீ என்னுடன்...

மேலும்

நன்று 24-Jan-2014 8:14 pm
நன்றி 13-Dec-2013 5:02 pm
தொடருங்கள் நண்பரே.உங்கள் பணி சிறக்கட்டும் 12-Dec-2013 5:27 pm
laksharm - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 4:35 pm

உந்தன் கைகள் பிடிக்கும் நேரம்
எந்தன் இதயம் துடிக்கும் வேகம்
என்றும் அதையே வேண்டி நிற்கும்.
இதய துடிப்பில் பாடல் பிறக்கும்.

துன்பம் ஏதும் வந்தால் தோழி நீ ஆறுதல்
அன்பு வார்த்தை போதும் அதுவும் மறைந்து போகும்.
காலை முதல் மாலை வரை முழுதும் உன்னுடன்
நாளை அல்ல வாழ் நாள் முழுதும் நீ என்னுடன்...

மேலும்

நன்று 24-Jan-2014 8:14 pm
நன்றி 13-Dec-2013 5:02 pm
தொடருங்கள் நண்பரே.உங்கள் பணி சிறக்கட்டும் 12-Dec-2013 5:27 pm
laksharm - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 4:33 pm

உன்னை உயிரை நேசிப்பதால்
என் உணர்விலும் இணைந்து விட்டாய்
என்னை நேசிப்பது உன் விருப்பம்
நான் உன் மேல் கொண்ட உணர்வை
நிந்திக்க உனக்கு உரிமை இல்லை

மற்றவர் உணர்வை மதிக்க பழகிடு ..
அவர் உன்னில் உண்மையாய்
இருப்பதை உணர்ந்து பழகிடு...

மேலும்

laksharm - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 4:30 pm

உன்னை சொல்லி தப்பு இல்லை
அவன் உன் மனதில் வைத்தானா? கல்லை
என்று தான் நீ கேட்டாய்.என் சொல்லை
போடி நீ என் வாழ்வில் இனி இல்லை..

பெண்ணை செய்தாய், முதல் கொள்ளை
சொன்னாய் என்றே எல்லாம் நம்பினேன் பிள்ளை..
என்ன செய்வேன் ஏனோ? செய்கிறாய் தொல்லை
மனதிலே இல்லை உன் தோலின் வெள்ளை


என்றாலும் நீ என் வாழ்வில் இல்லை....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே