நீ பார்த்து கொண்டு இருக்கிறாய்

உலகிலே பெரிய கொடுமை ..ஒரு உயிர் படும் துயரத்தை இன்னொரு உயிர் பார்த்து கொண்டிருப்பது ..
அதை தான் நீ செய்கிறாய் ..
நான் இறக்கிறேன் .நீ பார்த்து கொண்டு இருக்கிறாய்..

எழுதியவர் : (13-Dec-13, 3:27 pm)
சேர்த்தது : laksharm
பார்வை : 321

மேலே