என் வாழ்வு

வளர்பிறையை
வளர்ந்த காதலை
பவுர்ணமியாயை
வெளிப்படுத்தினேன்
தேய்பிறையாயை
இழூத்தாள்
அம்மாவாசையானது
என் வாழ்வு...

எழுதியவர் : கோபி‬ (13-Dec-13, 6:12 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : en vaazvu
பார்வை : 181

மேலே