உன்னில் கலந்த நான் நாளை மண்ணில் 555

அடி பெண்ணே...

உன்னை என்னில்
நினைத்த நிமிட முதல்...

என்னில்
கலந்துவிட்டாய் நீ...

என் அன்பினை முழுவதையும்
உன்னிடமே கொடுத்தேன்...

என் காதலை
நீ ஏற்கவில்லை...

என் உண்மை
அன்பையும் ஏற்கவில்லை...

பிறர் மீது பாசம் வைக்க
தெரியாத உன்னிடம்...

பாசம் கொடுத்தேன்...

என்னைத்தான்
தூக்கி எறிந்தாய்...

என் அன்பையும்
நீ தூக்கி எரிந்தாயடி...

களங்கமில்லா
என் அன்பை...

நீ கலங்க
படுத்தினாயடி பெண்ணே...

எவரேனும் உன் மீது
இனி பாசம் வைத்தால்...

ஏற்காவிட்டாலும்...

உண்மை அன்பை
கலங்கபடுதாமல்
பார்த்து கொள்ளடி...

உன்னிடம்
அன்பை கொடுத்து...

வலியை வாங்க
என்னைப்போல் போதுமடி...

உன்னிடம் என்
அன்பும் நானும் பட்ட...

அவமானங்கள்
இனி வேண்டாம்...

வாழ வேண்டும்
நீ நலமுடன்...

என்றும் வாழ்கவே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-Dec-13, 3:17 pm)
பார்வை : 358

மேலே