உணர்ந்து பழகிடு

உன்னை உயிரை நேசிப்பதால்
என் உணர்விலும் இணைந்து விட்டாய்
என்னை நேசிப்பது உன் விருப்பம்
நான் உன் மேல் கொண்ட உணர்வை
நிந்திக்க உனக்கு உரிமை இல்லை

மற்றவர் உணர்வை மதிக்க பழகிடு ..
அவர் உன்னில் உண்மையாய்
இருப்பதை உணர்ந்து பழகிடு...

எழுதியவர் : (12-Dec-13, 4:33 pm)
சேர்த்தது : laksharm
பார்வை : 110

சிறந்த கவிதைகள்

மேலே