கணக்கு

உன்னுடன்
கழித்தது மட்டும்
வாழ்ந்த கணக்கு
மற்றதெல்லாம்
காந்தி கணக்கு

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (12-Dec-13, 4:32 pm)
Tanglish : kanakku
பார்வை : 85

மேலே