ஆசை
உன் வண்ணம் என் எண்ணத்தை சிதைத்தது, கவர்ந்திழுக்கும் உன் காந்த பார்வையில் நான் விழுவேனோ என்னவோ,
முடிவு உன்னிடத்திலே, ஆசை மட்டும் என்னிடம்,
உன் அன்ன நடைதான் எனக்கு உணர்த்தியது, உனக்கு கண்கள் மட்டுமல்ல கால்களும் உண்டு என்று.
ஓசைஇல்லாமல் தேய்ந்த உன் பாதங்களுடன் தொடந்தன என் காலணிகள் சப்தத்துடன்,
பயந்து திரும்பிய உன்னை பற்றிய நான் உன்னிடம் வினவியது,
பசி வந்தால் பத்தும் பறக்கும், நீ என் பறக்கவில்லை புறாவே..!