இல்லையா
பெற்றோர்களுக்கு காதலிப்பது பிடிக்கவில்லை ..!!!!!
காதலர்களுக்கு பெற்றோர்கள் தெரிவதில்லை...!!!!!
காதல் இல்லாமல் இவ்வுலகம் இல்லை...!!!!!!
காதலை எதிர்ப்பவர்கள் காதலை சந்தித்ததில்லை..!!! ...
உண்மையில் காதல் யாரிடம் தான் முதலில் தோன்றியது என தெரியவில்லை.....!!!!!
தோன்றிய காதலை மறக்க முடியவில்லை....!!!!!
எல்லாமே இல்லை என்று முடிவதால்....!!!!!!
காதல் இல்லை என்று சொல்லலாமா....!!!!!!
இல்லை இல்லை சொல்லவில்லை...
காரணம்....!!!!!!!
என் இதயம் துடிக்கின்றது.....
அவள் என்னை பார்த்ததில் துள்ளுகின்றது....!!!!
அவள் கை கோர்த்து நடந்து செல்லும் அழகு தெரிகின்றது...!!!!
என்னை காதலிக்காமல் போனாலும் நெஞ்சம் அவளை பற்றி நினைக்கின்றது....!!!!!!
காதல் இல்லை என்று சொல்ல மாட்டேன் ...
தோழியே வேறொருவன் உன்னை மணத்தாலும்..
என் இதயம் உன்னை நேசிப்பதால்...