laksharm- கருத்துகள்

இனி அவளது நினைவுகளும் வேண்டாம் நிஜங்கள் அறிந்த பின்பு.....

அகத்திலே இருப்பதாய் நான் எதை கொண்டு பார்ப்பது?
அன்பு என்றால் ஒன்று அது உண்மை மட்டும் என்று அறிந்தது தான் நான் செய்த பிழை .....

உண்மை தான் .... புரிந்தது தாமதம்.. உடைந்தது என் மனம் ,காரணம் சொல்ல மறுத்து காதலன் என்னை அவள் வெறுத்தாள்.
காரணம் பிறகறிந்து உடன் பிரிந்தேன் நான் மானஸ்தன் ... ஒருவனுக்கு ஒருத்தி தான் என்றும் ,, நான் எங்கு இருந்தாலும் நான் அவள் மனதில் இருந்து இருக்க வேண்டும் ..நான் வேலை என்று வேறு இடம் சென்றால், என் இடத்தில் அவள் வேறு ஒருவனை வைத்தல் தகுமோ?

எனது படைப்பிற்கு முதல் வரவேற்பு அளித்த உங்களுக்கு எனது நன்றிகள் ..


laksharm கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே