ரொம்ப படிச்சிட்டாங்க டோய்

மனைவி :
பொண்ணும், மாப்பிள்ளையும் ரொம்ப படிச்சிருக்காங்க போல இருக்கே!!
கணவன்:
அட கூறு கெட்டவளே. நல்லா உத்துப் பாரு. LKG ல இருந்து படிச்ச அத்தன படிப்பையும் எழுதி இருக்காங்க பய புள்ளைங்க. பத்தாக் குறைக்கு ABCD எல்லா எழுத்தையும் ரெண்டு ரெண்டா வேற எழுதி வெச்சிருக்காங்க.
மனைவி: ????