சின்ன சின்ன சிரிப்புகள் 02
என்னோட முதல் வடநாட்டு பயண அனுபவம்
பற்றி கட்டுரை ஒண்ணு எழுதுவேன்...
-
தலைவரே! நீங்க வடக்க போறது சுற்றிப் பார்க்க
இல்லை, திகார் சிறைக்கு!
-
>தேவதாசன்
-
--------------------------------------------
-
ரிலீசுக்கு ரொம்ப சிரமப்பட வேண்டியதாப்
போயிடுச்சி...!
-
'தலைவா' ரிலீசுக்கா?
-
ம்ஹூம், தலைவர் ரிலிஸூக்கு..!
-
>ஆர்.சி.முத்துக்கண்ணு
-
--------------------------------------------------
-
யாரு எதைக்கேட்டாலும் எனக்குத் தெரியாதுன்னு
தலைவர் சொல்றாரே?
-
அவருக்கும் பிரதமர் ஆகணும்னு ஆசை இருக்கு
போலிருக்கு..!
-
>டி.சேகர்
-
====================================
நன்றி: குமுதம்