கவிதை

கவிதை எழுத நினைத்து
முதல் முதலாய்
தோற்றுப்போகிறேன்!
பிறந்த குழந்தையின் கள்ளமற்ற
புன்னகையின் முன்னால்....

எழுதியவர் : m.palani samy (14-Dec-13, 9:23 pm)
Tanglish : kavithai
பார்வை : 58

மேலே