எண்ணங்களின் ஓசை

கவிதை எழுத
வார்த்தைகளை
தேடும் போது
புரிந்தது ...........

கவிதைகள்
"எண்ணங்களின் ஓசை".

வார்த்தைகள்
வெறும்
ஒலிபெருக்கியே !

ஆழமாய் யோசித்தால்
வேகமாய் நகருது
எண்ணங்கள் .
அர்த்தமுள்ள
வாழ்க்கையை தேடி.

எழுதியவர் : மா லட்சுமி பாலா (14-Dec-13, 9:15 pm)
Tanglish : ennangalin oosai
பார்வை : 57

மேலே