என் அன்பு அம்மா

பஞ்சு மெத்தையும்....
பஞ்சடைத்த போர்வையும்...
காது வரைக்கும்
கத கதப்பை தந்தாலும்
உன் சேலைப் போர்வைக்குள்
உறங்கும் அந்த பொழுதுக்காகவே
மனசு ஏங்குகிறது என்அன்பு அம்மா...

எழுதியவர் : m.palani samy (15-Dec-13, 8:08 am)
பார்வை : 165

மேலே