காதல் சூரியனே

என்னவளே....

ஆதவன் வரும் திசை நோக்கி

மலர்ந்து நிற்கும் சூரியகாந்தி மலர் போல ...

என் இனிய காதல் சூரியனே .....

நீ வரும் திசை நோக்கி காத்திருகின்றேன்....

நான் இங்கு........

இப்படிக்கு

உன்னவன்.....

எழுதியவர் : கலைச்சரண் (15-Dec-13, 9:48 am)
Tanglish : kaadhal sooriyanye
பார்வை : 69

மேலே