நம்பிக்கை
என்னவளே...
என் காதலை கூறியும் பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் கடந்து சென்றாய்...
வழி தெரியாத மீனாய் காதலின் நடு கடலில் காத்துக்கொண்டு இருக்கிறேன்..........
வழிகாட்ட உன் விழிகள் வரும் என்ற நம்பிக்கையில்.........