கோளாறு

என் இதயம்
எப்போது
உன் பெயர் சொல்லி
இயங்க ஆரம்பித்ததோ....
அப்போதுதான்
அதற்க்கு கோளாறும்
ஆரம்பித்திருக்கிறது....!!!

எழுதியவர் : நா.நிரோஷ் (16-Dec-13, 3:18 pm)
சேர்த்தது : கவிநிலவு
பார்வை : 486

மேலே