அன்பு

உன் விரல் நகம் போல நான்
நீ வெட்டி எறிந்தாலும் கூட
உன்மீது நான் வைத்துள்ள அன்பு
வளர்ந்து கொண்டே இருக்கும்
உனக்கு வலிக்காமல்...!

எழுதியவர் : m.palani samy (16-Dec-13, 5:29 pm)
Tanglish : anbu
பார்வை : 96

மேலே