தனிமை

நீ தனிமையில்
இருக்கும்
போது யாரை
அடிக்கடி
நினைகின்றாயோ
அவரை தான்
நீ அதிகமாக
நேசிக்கின்றாய்...!

எழுதியவர் : m.palani samy (16-Dec-13, 5:35 pm)
Tanglish : thanimai
பார்வை : 131

மேலே