பூலோக சொர்க்கம்

உழைக்காமல் வரும் பணத்தில்
உண்டு கொழுத்து
பிறர்க்கே கேடு செயது
தமக்கேதும் வாராமல்
தற்காத்துக் கொண்டு
உடற்பிணி
இல்லாதவர்க்கு
அவர்களைச் சுற்றி
ஆனந்தக் கூத்தாடுவது.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (16-Dec-13, 5:09 pm)
பார்வை : 363

மேலே