வெட்கம்

உந்தன் முத்தங்களால் என் கன்னங்கள் சிவந்ததை விட ........
நீ தொடும் போதுலாம் .....
வெட்கங்களால் சிவந்ததே அதிகம் !

எழுதியவர் : ஜெகன் (17-Dec-13, 11:16 am)
சேர்த்தது : Jegan
Tanglish : vetkkam
பார்வை : 91

மேலே